"நிறுவனம்:யாழ்/ கலட்டி நீராவியடிப் பிள்ளையார் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:நீராவியடி விநாயகர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ கலட்டி நீராவியடிப் பிள்ளைய...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:28, 7 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ கலட்டி நீராவியடிப் பிள்ளையார் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கலட்டி |
முகவரி | பிறவுன் வீதி, கலட்டி, யழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நீராவியடிப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கலட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் ஒல்லாந்தர்கால பழமைவாய்ந்த இந்து ஆலயங்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் பற்றிய வரலாற்றை முத்துலிங்க சுவாமியாரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண சரித்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.