"நிறுவனம்:யாழ்/ புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(வேறுபாடு ஏதுமில்லை)

02:49, 7 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புன்னாலைக்கட்டுவன்
முகவரி புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஆயக்கடவை சித்தி விநாயகர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் எனும் விவசாயக்கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.