"ஆளுமை:மகேந்திரன், கனகரெத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மகேந்திரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:04, 6 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகேந்திரன், கனகரெத்தினம் |
தந்தை | கனகரெத்தினம் |
தாய் | கனகமணி |
பிறப்பு | |
இறப்பு | 2006 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகரெத்தினம் மகேந்திரன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். மு.தளையசிங்கத்தின் பூரண சர்வோதயம் இயக்கத்தில் தொண்டராக விளங்கினார்.
20வயதில் சிவிற்சிலாந்துக்குச் சென்ற இவர் பின்னர் கனடாவில் குடியேறினார். அங்கு மஞ்சுளா பெஷன் என்ற நிறுவனத்தை நிறுவி பெரும் வர்த்தகரானார். பல நாடுகளுக்கும் சென்று பல பொருட்களை தனது வர்த்தக நிலையத்துக்கு கொண்டு வந்து வர்த்தகத்தை உயர்த்தினார். அத்தோடு இவர் கோயில்களின் வளர்ச்சிக்கும் கலைஞர்களின் உயர்விற்கும் பெரிதும் உதவியவர் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 274B