"ஆளுமை:நடராசா, நவசிவாயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நடராசா, நவச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:15, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நடராசா, நவசிவாயம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | நீதிபதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரப்பிள்ளை வீரகத்தி என்பவரின் பேரனும், நவசிவாயத்தின் மகனுமான நடராசா நீதியரசர் ஆவார். திரு நடராசா அவர்கள் உயர் நீதிமன்றத்தில் திறமை மிக்க அப்புக்காத்தாகத் தொழில் புரிந்தவர். இவரது சட்ட நுணுக்கப் பயிற்சியும் தொழிலாற்றும் திறமையையும் உணர்ந்த அரசாங்கம் இவரிற்கு K.C. பட்டமளித்து உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்தனர். நியமிப்புப் பெற்றுச் சில ஆண்டுகளில் இறைவனடி சேர்ந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 316-317