"ஆளுமை:முருகானந்தவேல், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முருகானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:32, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகானந்தவேல், சின்னத்துரை
தந்தை சின்னத்துரை
பிறப்பு 21.02.1953
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்துரை முருகானந்தவேல் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் கணேச வித்தியாலயத்தில் பயின்றவர் ஆவார்.


புங்குடுதீவு மக்களின் நம்பிக்கைக்குரிய இவர் கொழும்பு - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கம், கணேச வித்தியாசாலை பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் பொருளாளராகவும், அம்மன்கோவில் புனருத்தான சபை அங்கத்தவராகவும், திருக்கேதீஸ்வரம் திருவாசகமடத்தின் பொருளாலராகவும், கொழும்பு மனவளக் கலைமன்ற அறக்கட்டளையின் உறுப்பினராகவும் கொழும்பு வர்த்தக சங்க உப தலைவராகவும், சமாதான நீதவனாகவும் பதவி வகித்ததோடு மேலும் பல பதவிகளையும் வகித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 269-270