"ஆளுமை:மாணிக்கம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாணிக்கம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 7: | வரிசை 7: | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
வகை=வர்த்தகர்| | வகை=வர்த்தகர்| | ||
− | + | புனைபெயர்=| | |
− | |||
}} | }} | ||
கார்த்திகேசு மாணிக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் மருதானையில் பெரிய பழக்கடை வைத்திருந்தார், இதனால் இவரை எல்லோரும் ''பழக்கடை மணிக்கம்'' என்றே அழைத்தனர். | கார்த்திகேசு மாணிக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் மருதானையில் பெரிய பழக்கடை வைத்திருந்தார், இதனால் இவரை எல்லோரும் ''பழக்கடை மணிக்கம்'' என்றே அழைத்தனர். |
03:24, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மாணிக்கம், கார்த்திகேசு |
தந்தை | கார்த்திகேசு |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகேசு மாணிக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் மருதானையில் பெரிய பழக்கடை வைத்திருந்தார், இதனால் இவரை எல்லோரும் பழக்கடை மணிக்கம் என்றே அழைத்தனர்.
கொழும்பிலும் புங்குடுதீவிலும் பிரபலம் பெற்று விளங்கிய இவர் பொதுமக்களுக்கு பெரிதாக உதவி செய்தார். வல்லன் இலுப்பண்டை நாச்சிமார் கோவிலின் வளர்ச்சிக்கு இவர் முன்னின்று உழைத்தார். அக் கோவிலின் அன்னதான வழங்கலையும் மிகவும் பிரமாதமாக செய்து முடித்தார். இவர் ஒரு சிறந்த சமூகத் தொண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 269