"ஆளுமை:இலங்கைநேசன், அப்பாக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இலங்கைநேசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
 
வகை=வர்த்தகர்|
 
வகை=வர்த்தகர்|
புனைபெ
+
புனைபெயர்=|
யர்=|
 
 
}}
 
}}
  

04:24, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இலங்கைநேசன், அ.
தந்தை கார்த்திகேசு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ.இலங்கைநேசன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு 12ஆம் வட்டராம் தல்லையபற்று முருகன் ஆலயத்தின் வளர்ச்சியிலும் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வளர்ச்சியிலும் அரும்பாடுபட்டவராவர். அத்தோடு அம்மன் கோவிலின் தெப்பத்திருவிழாவை இலங்கைநேசன் குடும்பத்தினரே பரம்பரையாகச் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 269