"ஆளுமை:குழந்தைவேலு, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குழந்தைவேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அம்பலவாணர் குழந்தைவேலு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் தான் வாழும் காலங்களில் பிரபல தொழிலதிபராக விளங்கியதோடு  அடக்கமாக பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு தனது கிராமத்தில் வாழ்ந்தவர் ஆவார்.
+
அம்பலவாணர் குழந்தைவேலு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் தான் வாழும் காலங்களில் பிரபல தொழிலதிபராக விளங்கியதோடு  அடக்கமாக பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு வாழ்ந்தவர் ஆவார்.
  
இவர் புங்குடுதீவு வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும், புங்குடுதீவு இணக்கச் சபைத் தலைவராகவும்,கிராம பல் நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும், வல்லன் ஶ்ரீ ஹரி புத்திர ஐயனார் ஆலய தர்மகர்த்தாவாகவும், கொழும்பு கதிரேசன் வீதி ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தாவாகவும் கடமையற்றி இருக்கிறார்.  
+
இவர் புங்குடுதீவு வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும், புங்குடுதீவு இணக்கச் சபைத் தலைவராகவும், புங்குடுதீவு கிராம பல் நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும், வல்லன் ஶ்ரீ ஹரி புத்திர ஐயனார் ஆலய தர்மகர்த்தாவாகவும், கொழும்பு கதிரேசன் வீதி ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தாவாகவும் கடமையற்றி இருக்கிறார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|264-265}}
 
{{வளம்|11649|264-265}}

02:01, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் குழந்தைவேலு, அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
தாய் செங்கமலம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் குழந்தைவேலு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் தான் வாழும் காலங்களில் பிரபல தொழிலதிபராக விளங்கியதோடு அடக்கமாக பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு வாழ்ந்தவர் ஆவார்.

இவர் புங்குடுதீவு வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும், புங்குடுதீவு இணக்கச் சபைத் தலைவராகவும், புங்குடுதீவு கிராம பல் நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும், வல்லன் ஶ்ரீ ஹரி புத்திர ஐயனார் ஆலய தர்மகர்த்தாவாகவும், கொழும்பு கதிரேசன் வீதி ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தர்மகர்த்தாவாகவும் கடமையற்றி இருக்கிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 264-265