"ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:திருநாவுக்கரசு, S. பக்கத்தை ஆளுமை:திருநாவுக்கரசு, எஸ். என்ற தலைப்புக்கு வழிமாற்று...)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:49, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு, எஸ்.
தந்தை சுப்பிரமணியம்
தாய் மணிக்கம்
பிறப்பு 1931
இறப்பு 2000
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவில் மணியங்கடையை நடத்தியதோடு குறிகட்டுவானிலும் கடை அமைத்து நடத்தினார். அக்காலத்தில் எத்தனையோ பேருக்கு உணவளித்ததோடு, அடுத்தவர்களை அன்புடன் உபசரித்து உதவியும் வழங்கினார்.


இவர் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற ஆவலில் புங்குடுதீவு 3ஆம் வட்டார கிராம சபை உறுப்பினராக பல காலம் கடமையாற்றியதோடு இணக்கசபை உறுப்பினராகவும் கடமையாற்றி பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 262