"ஆளுமை:பஞ்சாட்சர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பஞ்சாட்சர ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1889|
 
பிறப்பு=1889|
 
இறப்பு=1953|
 
இறப்பு=1953|
ஊர்=காரைநகர்|
+
ஊர்=|
 
வகை=ஆசிரியர்|
 
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|

06:12, 3 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாட்சர ஐயர்
பிறப்பு 1889
இறப்பு 1953
ஊர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழறிஞரும் வித்தியாதரிசியுமாயிருந்த முகாந்திரம் சதாசிவ ஐயரின் சகோதரியின் மகனான பஞ்சாட்சர ஐயர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நெடுங்காலமாக தலைமை ஆசிரியராக இருந்தவர்.

சோதிடச்சாத்திரத்தில் வல்லவரான இவர் கோயில்களில் நடைபெறும் புராணப்படிக்கு உரை சொல்லும் தகைமை வாய்ந்தவர். 'திண்ணைபுரவெண்பா' என்ற நூலினை இயற்றியவர்.

வளங்கள்

{{வளம்|3769|310}

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பஞ்சாட்சர_ஐயர்&oldid=157797" இருந்து மீள்விக்கப்பட்டது