"ஆளுமை:சிவதாசன், த." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவதாசன், த.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
த.சிவதாசன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை போன்றவற்றால் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ஆவார்.  
 
த.சிவதாசன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை போன்றவற்றால் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ஆவார்.  
  
இவரது தோல்வி, முக்கோணம் முதலிய கதைகளும், மனைவி, ஆமை போன்ற சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் மரபுக்கவிதைகளும் சிறப்பானவை ஆகும். அத்தோடு ''மறுமொழி'' என்ற சஞ்சிகையை சில காலம் நடத்திய இவர் தற்சமயம் கனடாவில் வசித்து வருகின்றார்.
+
இவரது படைப்புக்களான சுயம்வரம், மரபுகள் மாறலாமா, தோல்வி, முக்கோணம் முதலிய கதைகளும், மனைவி, ஆமை போன்ற சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் மரபுக்கவிதைகளும் சிறப்பானவை ஆகும். அத்தோடு ''மறுமொழி'' என்ற சஞ்சிகையை சில காலம் நடத்திய இவர் தற்சமயம் கனடாவில் வசித்து வருகின்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|249}}
 
{{வளம்|11649|249}}

05:57, 3 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவதாசன், த.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

த.சிவதாசன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை போன்றவற்றால் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர் ஆவார்.

இவரது படைப்புக்களான சுயம்வரம், மரபுகள் மாறலாமா, தோல்வி, முக்கோணம் முதலிய கதைகளும், மனைவி, ஆமை போன்ற சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் மரபுக்கவிதைகளும் சிறப்பானவை ஆகும். அத்தோடு மறுமொழி என்ற சஞ்சிகையை சில காலம் நடத்திய இவர் தற்சமயம் கனடாவில் வசித்து வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 249
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவதாசன்,_த.&oldid=157794" இருந்து மீள்விக்கப்பட்டது