"ஆளுமை:சயம்புச் சட்டம்பியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சயம்புச் சட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:45, 3 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சயம்புச் சட்டம்பியார் |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரே சயம்புச் சட்டம்பியார். ஆசிரியத் தொழில் புரிந்து வந்த இவர் மிகப்பெரிய கல்வித் தொண்டனாவார். அக் காலத்தில் பெருமதிப்புக்கு உரித்தான ஆங்கில கல்வியை மாணவர்களுக்கு சலியாது ஊட்டியவர் சயம்புச் சட்டம்பியார் அவர்களே.
சயம்புச் சட்டம்பியார் தமது ஆற்றல் கொண்டு உருவாக்கிய ஆங்கிலப் பாடசாலைக்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடசாலை எனவும் பின்னர் இந்து ஆங்கிலப் பாடசாலை எனவும் பெயரிட்டு வழங்கினார். இப் பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியர் இவரே. இவரை கௌரவிக்கும் வகையில் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் செல்லும் வீதிக்கு சயம்பு வீதி எனப் பெயரிட்டதோடு அவ்வீதியின் முகப்பில் அவரின் உருவச்சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 305-306