"ஆளுமை:கணேஸ், சின்னதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணேஸ், சின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னதம்பி கணேஸ் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றவர் ஆவார்.  1951இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்று பின்பு கும்பகோணத்தில் நடைப்பெற்ற வைத்திய பயிற்சிக் கல்லூரியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார்.  இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.
+
சின்னதம்பி கணேஸ் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.  1951இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்றதோடு  கும்பகோணத்தில் நடைப்பெற்ற வைத்திய பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார்.  இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.
  
ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் கிளினிக் வைத்திருந்த இவர் பின்பு போக்கத்தையடியில்  பெரிய கிளினிக் கட்டி 1958 முதல் இன்று வரை புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறார்.  
+
ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் மருத்துவ நிலையத்தை(கிளினிக்) நடாத்திய இவர் பின்பு போக்கத்தையடியில்  பெரியதோர் மருத்துவ நிலையத்தை நிறுவி 1958 முதல் புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.  
  
1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1964ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்கு கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றினார்.  இவருக்கு 1974ஆம் ஆண்டு யாழ்  மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டு  இதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும்,  பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டு பல சேவைகள் செய்தார்.  1960ஆம்  ஆண்டு''புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம்'' என்ற அமைப்பை ஏற்படுத்தி பல வீரர்களை அறிமுகப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+
1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1964ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்கு கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றினார்.  இவருக்கு 1974ஆம் ஆண்டு யாழ்  மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டு  இதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும்,  பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு பல சேவைகள் ஆற்றினார்.  1960ஆம்  ஆண்டு ''புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம்'' என்ற அமைப்பை ஏற்படுத்தி பல வீரர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|227}}
 
{{வளம்|11649|227}}

04:08, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணேஸ், சின்னதம்பி
தந்தை சின்னதம்பி
தாய் சின்னம்மா
பிறப்பு 22.09.1931
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னதம்பி கணேஸ் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1951இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்றதோடு கும்பகோணத்தில் நடைப்பெற்ற வைத்திய பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார். இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.

ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் மருத்துவ நிலையத்தை(கிளினிக்) நடாத்திய இவர் பின்பு போக்கத்தையடியில் பெரியதோர் மருத்துவ நிலையத்தை நிறுவி 1958 முதல் புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.

1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1964ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்கு கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றினார். இவருக்கு 1974ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டு இதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும், பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு பல சேவைகள் ஆற்றினார். 1960ஆம் ஆண்டு புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல வீரர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 227