"ஆளுமை:திருவிளக்கம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருவிளக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருவிளக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். புங்குடுதீவு அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் வே.க.சோமசுந்தரம், கா.திருநாவுக்கரசு ஆகியோருடன் இவர் சேர்ந்து உழைத்தவர் ஆவார்.
+
கந்தையா திருவிளக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். புங்குடுதீவு அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் வே.க.சோமசுந்தரம், கா.திருநாவுக்கரசு ஆகியோருடன் சேர்ந்து சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தார்.
  
இவர் தமிழரசுக் கட்சியின் அபிமானியாகையால் புங்குடுதீவுக்கு பல தொண்டுகள் செய்தார். அவற்றுள் பலரது உதவியுடன் ஆஸ்பத்திரி வீதியில் தண்ணீர் தொட்டியை அமைத்தமையை குறிப்பிடலாம். ஆஸ்பத்திரி வீதி வைரவர் ஆலயத்தின் தர்மகர்த்தா சபையின் தலைவராக இருந்து அவ்வாலயத்திவ் வளர்ச்சியிலும் இவர் பெரும்பங்காற்றினார்.
+
இவர் தமிழரசுக் கட்சியின் அபிமானியாக இருந்து புங்குடுதீவுக்கு பல தொண்டுகள் செய்தார். அவற்றுள் பலரது உதவியுடன் ஆஸ்பத்திரி வீதியில் தண்ணீர் தொட்டியை அமைத்தமையை குறிப்பிடலாம். ஆஸ்பத்திரி வீதி வைரவர் ஆலயத்தின் தர்மகர்த்தா சபையின் தலைவராக இருந்து அவ்வாலயத்திவ் வளர்ச்சியிலும் இவர் பெரும்பங்காற்றினார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|217}}
 
{{வளம்|11649|217}}

00:05, 1 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருவிளக்கம், கந்தையா
தந்தை கந்தையா
தாய் சீதப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா திருவிளக்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். புங்குடுதீவு அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் வே.க.சோமசுந்தரம், கா.திருநாவுக்கரசு ஆகியோருடன் சேர்ந்து சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தார்.

இவர் தமிழரசுக் கட்சியின் அபிமானியாக இருந்து புங்குடுதீவுக்கு பல தொண்டுகள் செய்தார். அவற்றுள் பலரது உதவியுடன் ஆஸ்பத்திரி வீதியில் தண்ணீர் தொட்டியை அமைத்தமையை குறிப்பிடலாம். ஆஸ்பத்திரி வீதி வைரவர் ஆலயத்தின் தர்மகர்த்தா சபையின் தலைவராக இருந்து அவ்வாலயத்திவ் வளர்ச்சியிலும் இவர் பெரும்பங்காற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 217