"ஆளுமை:கனகலிங்கம், பரராஜசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
− | வகை= | + | வகை=எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கனகலிங்கம் பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட | + | கனகலிங்கம் பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூக சேவையாளர், கூட்டுறவாளர். இவர் சிறந்த சமூகத் தலைவராகவும், பத்திரிகையாளராகவும் கடமையாற்றியதோடு தான் சார்ந்திருந்த கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த தீவக கூட்டுறவு ஒன்றியத்தை அமைத்து செயற்படுத்தினார். |
− | 1998ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராக | + | 1998ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராக பணியாற்றியதோடு 1991ஆம் ஆண்டு யாழ். மாவட்ட பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒன்றியம் அமைக்கப்பட்டவேளை அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு 2003ஆம் ஆண்டு யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டு 1995-2002 காலப்பகுதியில் வன்னியில் அரசியல், கூட்டுறவு, கல்வி, மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார். |
− | பிரகாஸ், கலி என்ற புனைப்பெயர்களில் பல அரசியல் கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 1983ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து ''சந்திப்பு'' என்ற சஞ்சிகையையும், 1997 முதல் 2002வரை கிளிநொச்சியிலிருந்து ''சங்கமம்'' என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது | + | பிரகாஸ், கலி என்ற புனைப்பெயர்களில் பல அரசியல், கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 1983ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து ''சந்திப்பு'' என்ற சஞ்சிகையையும், 1997 முதல் 2002வரை கிளிநொச்சியிலிருந்து ''சங்கமம்'' என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|213-214}} | {{வளம்|11649|213-214}} |
04:03, 31 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கனகலிங்கம், பரராஜசிங்கம் |
தந்தை | பரராஜசிங்கம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகலிங்கம் பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூக சேவையாளர், கூட்டுறவாளர். இவர் சிறந்த சமூகத் தலைவராகவும், பத்திரிகையாளராகவும் கடமையாற்றியதோடு தான் சார்ந்திருந்த கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த தீவக கூட்டுறவு ஒன்றியத்தை அமைத்து செயற்படுத்தினார்.
1998ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராக பணியாற்றியதோடு 1991ஆம் ஆண்டு யாழ். மாவட்ட பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒன்றியம் அமைக்கப்பட்டவேளை அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு 2003ஆம் ஆண்டு யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டு 1995-2002 காலப்பகுதியில் வன்னியில் அரசியல், கூட்டுறவு, கல்வி, மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார்.
பிரகாஸ், கலி என்ற புனைப்பெயர்களில் பல அரசியல், கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 1983ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து சந்திப்பு என்ற சஞ்சிகையையும், 1997 முதல் 2002வரை கிளிநொச்சியிலிருந்து சங்கமம் என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 213-214