"ஆளுமை:சோமசுந்தரம், வே. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
வே.க.சோமசுந்தரம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் இனப்பற்று, விடுதலை உணர்வு, பொதுநல உணர்வு மிக்கவராக காணப்பட்டார்.  
 
வே.க.சோமசுந்தரம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் இனப்பற்று, விடுதலை உணர்வு, பொதுநல உணர்வு மிக்கவராக காணப்பட்டார்.  
  
இவரின் உணர்ச்சிமிக்க உரையாடல்களும், இவர் கூறிய இந்திய சுதந்திர போராட்டச் செய்திகளும் தீவகம் எங்கும் பரவி தீவக இளைஞர்கள் அனைவரையும் தமிழரசு மூவர்ண கொடியின் கிழ் திரண்டு நிற்கச் செய்தமையால் 1956ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக் கட்சி தீவகத்தில் புதிய சாதனையுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வே.க.சோமசுந்தரம் அவர்கள் தந்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு 1925ஆம் ஆண்டு உருவாகிய புங்குடுதீவு இளைஞர் கழகம் 1960ஆம் ஆண்டு தொடக்கம் அமரர் வே.க. சோமசுந்தரம் அவர்களின் தலமையில் நடைப்பெற்றது.  
+
இவரின் உணர்ச்சிமிக்க உரையாடல்களும், இவர் கூறிய இந்திய சுதந்திர போராட்டச் செய்திகளும் தீவகம் எங்கும் பரவி தீவக இளைஞர்கள் அனைவரையும் தமிழரசுக் கட்சியின் கீழ் திரண்டு நிற்கச் செய்தமையால் 1956ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக் கட்சி தீவகத்தில் புதிய சாதனையுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வே.க.சோமசுந்தரம் அவர்கள் தந்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு 1925ஆம் ஆண்டு உருவாகிய புங்குடுதீவு இளைஞர் கழகம் 1960ஆம் ஆண்டு தொடக்கம் வே.க. சோமசுந்தரம் அவர்களின் தலமையில் திறம்பட செயலாற்றியது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|208-210}}
 
{{வளம்|11649|208-210}}

04:42, 31 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சோமசுந்தரம், வே. க.
பிறப்பு 30.04.1919
இறப்பு 01.12.1998
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே.க.சோமசுந்தரம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் இனப்பற்று, விடுதலை உணர்வு, பொதுநல உணர்வு மிக்கவராக காணப்பட்டார்.

இவரின் உணர்ச்சிமிக்க உரையாடல்களும், இவர் கூறிய இந்திய சுதந்திர போராட்டச் செய்திகளும் தீவகம் எங்கும் பரவி தீவக இளைஞர்கள் அனைவரையும் தமிழரசுக் கட்சியின் கீழ் திரண்டு நிற்கச் செய்தமையால் 1956ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக் கட்சி தீவகத்தில் புதிய சாதனையுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வே.க.சோமசுந்தரம் அவர்கள் தந்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு 1925ஆம் ஆண்டு உருவாகிய புங்குடுதீவு இளைஞர் கழகம் 1960ஆம் ஆண்டு தொடக்கம் வே.க. சோமசுந்தரம் அவர்களின் தலமையில் திறம்பட செயலாற்றியது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 208-210