"ஆளுமை:ஆறுமுகம், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 9: | வரிசை 9: | ||
}} | }} | ||
− | சி.ஆறுமுகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தமிழ்த் துறைப் பேராசிரியாக விளங்கிய இவர் எழுபதுகளின் பிற்பகுதியில் | + | சி.ஆறுமுகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தமிழ்த் துறைப் பேராசிரியாக விளங்கிய இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசானாக விளங்கினார். பணியாற்றும் காலத்தில் கல்வி வளர்ச்சியிலும், அபிவிருத்திப் பணிகளிலும் அரும்பாடுபட்டு உழைத்து நன்மதிப்பு பெற்றார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார். |
− | + | 'நல்லூரான் நாற்பது' எனும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர் மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' எனும் சஞ்சிகையை நடத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். | |
− | |||
− | 'நல்லூரான் நாற்பது' எனும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர் மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' எனும் சஞ்சிகையை நடத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|189-190}} | {{வளம்|11649|189-190}} |
23:22, 27 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஆறுமுகம், சி. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.ஆறுமுகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தமிழ்த் துறைப் பேராசிரியாக விளங்கிய இவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசானாக விளங்கினார். பணியாற்றும் காலத்தில் கல்வி வளர்ச்சியிலும், அபிவிருத்திப் பணிகளிலும் அரும்பாடுபட்டு உழைத்து நன்மதிப்பு பெற்றார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார்.
'நல்லூரான் நாற்பது' எனும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர் மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' எனும் சஞ்சிகையை நடத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 189-190