"ஆளுமை:சின்னத்தம்பி, இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
இராமநாதர் சின்னத்தம்பி அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார்.  
 
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் உதவி ஆசிரியராகவும், அதிபராகவும், பின்னர் நெடுந்தீவு பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபராகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் நெடுந்தீவுப் பிரதேசப் பிரதிக் கல்வி பணிப்பாளராகவும், நெடுந்தீவு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். அத்தோடு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.  
+
இவர் தான் கற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலேயே ஆசிரியராக பணியை ஆரம்பித்தார். பின்னர் அதிபராகவும், நெடுந்தீவு பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபராகவும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் நெடுந்தீவுப் பிரதேசப் பிரதிக் கல்வி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
 +
 
 +
நெடுந்தீவு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். அத்தோடு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|146-147}}
 
{{வளம்|3848|146-147}}

04:56, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சின்னத்தம்பி இராமநாதர்
தந்தை இராமநாதர்
பிறப்பு 26.02.1934
இறப்பு 16.03.2013
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமநாதர் சின்னத்தம்பி அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார்.

இவர் தான் கற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலேயே ஆசிரியராக பணியை ஆரம்பித்தார். பின்னர் அதிபராகவும், நெடுந்தீவு பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபராகவும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் நெடுந்தீவுப் பிரதேசப் பிரதிக் கல்வி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

நெடுந்தீவு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். அத்தோடு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 146-147