"நிறுவனம்:வவு/ புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, நிறுவனம்:புத்தூர் நாகதம்பிரான் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:வவு/ புளியங்குளம் புதூர் நாகத...)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராமசேவகர் பிரிவில் புளியங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
+
புதூர் நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம்-வவுனியா A9 நெடுஞ்சாலையில் புளியங்குளத்தில் 208ஆவது கிலோ மீற்றரில் மேற்காக உள்ள வீதியில் சுமார் 4கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
 +
 
 +
இலங்கையில் இந்துக்களின் நாக வழிபாடு பிரதானமாக இடம்பெறும் கோயில்களில் புதூர் நாகதம்பிரான் கோயிலும் ஒன்றாகும்.

03:02, 21 ஆகத்து 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் வவு/ புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் புதூர், புளியங்குளம்
முகவரி புதூர், புளியங்குளம் வடக்கு, வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்