"ஆளுமை:பிரதீபா, தில்லைநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பிரதீபா தில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பிரதீபா தில்லைநாதன் நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளரும் கவிஞருமாவார். இவர் பிரான்சிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் என்னும் பத்திரிகையிலும், இலண்டனிலிருந்து வெளிவரும் ஆண்டுச் சஞ்சிகை ஒன்றிலும் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். இவரது படைப்புக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
+
பிரதீபா தில்லைநாதன் நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளரும் கவிஞருமாவார். இவர் பிரான்சிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் என்னும் பத்திரிகையிலும், இலண்டனிலிருந்து வெளிவரும் ஆண்டுச் சஞ்சிகை ஒன்றிலும் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் 'ஒலிக்காத இளவேனில்' எனும் பெயரில் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இவரது படைப்புக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|144}}
 
{{வளம்|3848|144}}

22:50, 20 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிரதீபா தில்லைநாதன்
தந்தை தில்லைநாதன்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரதீபா தில்லைநாதன் நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளரும் கவிஞருமாவார். இவர் பிரான்சிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் என்னும் பத்திரிகையிலும், இலண்டனிலிருந்து வெளிவரும் ஆண்டுச் சஞ்சிகை ஒன்றிலும் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் 'ஒலிக்காத இளவேனில்' எனும் பெயரில் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இவரது படைப்புக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 144