"ஆளுமை:சண்முகநாதன், ஐயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=சண்முகநாதன், ஐயம்பிள்ளை|
 
பெயர்=சண்முகநாதன், ஐயம்பிள்ளை|
தந்தை=சித்திவினாயகம்|
+
தந்தை=ஐயம்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
ஐயம்பிள்ளை சண்முகநாதன் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார். இவர் இலங்கையில் பல ஆண்டுகளாக சமூகக் கல்வி ஆசிரியராக, கனடாவில் தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராக, கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராக, நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராக, போஷகராக இவ்வாறு பல பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
+
 
 +
ஐயம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார். இவர் இலங்கையில் பல ஆண்டுகளாக சமூகக் கல்வி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
கனடாவில் தனது புலம்பெயர்வாழ்வை அமைத்துக்கொண்ட இவர் அங்கு கனடா தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகவும், கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும், போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|143}}
 
{{வளம்|3848|143}}

04:39, 20 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகநாதன், ஐயம்பிள்ளை
தந்தை ஐயம்பிள்ளை
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார். இவர் இலங்கையில் பல ஆண்டுகளாக சமூகக் கல்வி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

கனடாவில் தனது புலம்பெயர்வாழ்வை அமைத்துக்கொண்ட இவர் அங்கு கனடா தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகவும், கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும், போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 143