"ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம் சப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஆறுமுகம் | + | பெயர்=சபாரத்தினம், ஆறுமுகம் | |
− | தந்தை= | + | தந்தை=ஆறுமுகம்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | ||
+ | ஆறுமுகம் சபாரத்தினம் அவர்கள் வேலணை நாரந்தனையை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் ஆவார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி கொண்ட இவர் பாடசாலை அதிபராக பணியாற்றியவர். | ||
+ | |||
+ | திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளதோடு ஆங்கில அறிஞர்களது தத்துவக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புக்கள், விஞ்ஞான கட்டுரைகள் என பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மாணவர்களுக்கான ''புதுமுறைச் சரித்திரம்'' என்ற ஒரு நூற்தொகுதியையும் வெளியிட்டுள்ளார். காவலூர் இலக்கிய வட்டத் தலைவராக இருந்து சில நூல்களை வெளியிட்டுவைத்ததோடு பல நூல்களிற்கான விமர்சனங்களையும் வழங்கியுள்ளார். ஆசிரியர் கலாசாலையில் பொ.கைலாசபதி அவர்களுடன் பணியாற்றியுள்ள இவர் சைவசித்தாந்தா ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றார். | ||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4253|17-18}} | {{வளம்|4253|17-18}} | ||
{{வளம்|10414|26-30}} | {{வளம்|10414|26-30}} |
22:31, 16 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சபாரத்தினம், ஆறுமுகம் |
தந்தை | ஆறுமுகம் |
பிறப்பு | |
ஊர் | நாரந்தனை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆறுமுகம் சபாரத்தினம் அவர்கள் வேலணை நாரந்தனையை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் ஆவார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி கொண்ட இவர் பாடசாலை அதிபராக பணியாற்றியவர்.
திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளதோடு ஆங்கில அறிஞர்களது தத்துவக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புக்கள், விஞ்ஞான கட்டுரைகள் என பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மாணவர்களுக்கான புதுமுறைச் சரித்திரம் என்ற ஒரு நூற்தொகுதியையும் வெளியிட்டுள்ளார். காவலூர் இலக்கிய வட்டத் தலைவராக இருந்து சில நூல்களை வெளியிட்டுவைத்ததோடு பல நூல்களிற்கான விமர்சனங்களையும் வழங்கியுள்ளார். ஆசிரியர் கலாசாலையில் பொ.கைலாசபதி அவர்களுடன் பணியாற்றியுள்ள இவர் சைவசித்தாந்தா ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 17-18
- நூலக எண்: 10414 பக்கங்கள் 26-30