"ஆளுமை:சந்திரசேகரம், பேரம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சந்திரசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:42, 14 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சந்திரசேகரம் பேரம்பலம் |
| தந்தை | பேரம்பலம் |
| பிறப்பு | |
| ஊர் | வேலணை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வேலணை மேற்கில் பிறந்த சந்திரசேகரம் பேரம்பலம் சரவணையை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்தவர். இலங்கையில் முதன்முதலாக சங்கீதப் பூஷணப் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 1946இல் இசை மணிப்பட்டமும் பெற்றார். இசை இலக்கணம் என்று இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல் இசைமாணவர்களுக்கும், இசையாசிரியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். வானொலியில் அறிவிப்பாளரக பணி புரிந்த இவர் புராண படன நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். வரலாறு, சமயம், இசை பற்றிய ஆய்வு கட்டுரைகளை இதழ்களில் இவர் எழுதியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 11-12