"ஆளுமை:சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:54, 13 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம் புற்றிடம்கொண்டார்
தந்தை புற்றிடம் கொண்டார்
தாய் நாகம்மா
பிறப்பு 1914.06.07
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புற்றிடம் கொண்டார் சுப்பிரமணியம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். ஆரம்பத்தில் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்த இவர் வேலணை கிழக்கு பெரும்பாக தலைவராக 1963 வரை கடமையாற்றினார். பொதுக் குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை முறைப்பாடுகளுடன் பொலிசுக்கு பாரப்படுத்தல், உணவு பங்கீட்டுக்கான பதிவுகள் கூப்பன் வழங்குதல், அரச வருமானங்களை பேணுதல் போன்ற பல பட்டியலிடப்பட்ட கடமைகளை நேர்மையாகவும் நெறிதவறாத பண்புடனும் செயல்முறைப்படுத்தியவர் ஆவார். இவர் ஒரு சைவசமயியாக இருந்த போதும் மதசார்பின்மைக் கொள்கையில் மிகுந்த பற்றாளராக இருந்தது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 518-521