"ஆளுமை:முத்துத்தம்பி, சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:முத்துதம்பி சின்னையா பக்கத்தை ஆளுமை:முத்துத்தம்பி சின்னையா என்ற தலைப்புக்கு வ...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:16, 11 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முத்துத்தம்பி சின்னையா |
தந்தை | சின்னையா |
தாய் | அன்னப்பிள்ளை |
பிறப்பு | 1912.04.04 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துதம்பி சின்னையா அவர்கள் வேலணையை சேர்ந்த பிரபல்யமான வர்த்தகர்களில் ஒருவராவார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்விகளை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்றார். குடும்ப பொருளதார நிலை காரணமாக தனது பதினெட்டாவது வயதில் கொழும்பு சென்று கொம்பனித் தெருவில் ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக தொழில் பார்த்து பின்னர் 1945 ஆம் ஆண்டளவில் கொழும்பு கோட்டைப் பகுதியில் காகில்ஸ், மில்லர்ஸ் நிறுவனங்களுக்கு அண்மித்ததாக தனக்கு சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்து வியாபாரம் செய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார். வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை தனது தாய்நிலமான வேலணையின் கல்வி முன்னேற்றத்துக்கும், சமய சமூக முன்னேற்றத்துக்குமாக பயன்படுத்தி சிறந்த சமூக சேவையாளனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 438-440