"ஆளுமை:கேதாரநாதன், பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கேதாரநாதன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
பொன்னையா கேகாதரன் (1993 தை, 11) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பல பாடசாலைகளில் பதவி வகித்தார். உடல் நலம் குன்றிய நிலையிலும் கொழும்பு சென்று பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையை ஸ்தாபித்ததோடு மட்டுமல்லாமல் இலண்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா முதலிய நடுகளில் தனது மாணவர்களை தொடர்பு கொண்டு கிளைகளை அமைப்பித்தும் கல்லூரியின் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திட்டவர் இவர் ஒருவரே ஆவார்.
+
பொன்னையா கேதாரநாதன் (1993 தை, 11) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பல பாடசாலைகளில் பணியாற்றியவர். வேலணை மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையை ஸ்தாபித்ததோடு மட்டுமல்லாமல் இலண்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா முதலிய நடுகளில் தனது மாணவர்களை தொடர்பு கொண்டு கிளைகளை அமைப்பித்தும் கல்லூரியின் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|356-362}}
 
{{வளம்|4640|356-362}}

02:24, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கேதாரநாதன் பொன்னையா
தந்தை பொன்னையா
தாய் செல்லம்மை
பிறப்பு 1933.01.11
இறப்பு 1996.11.01
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா கேதாரநாதன் (1993 தை, 11) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பல பாடசாலைகளில் பணியாற்றியவர். வேலணை மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையை ஸ்தாபித்ததோடு மட்டுமல்லாமல் இலண்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா முதலிய நடுகளில் தனது மாணவர்களை தொடர்பு கொண்டு கிளைகளை அமைப்பித்தும் கல்லூரியின் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 356-362