"ஆளுமை:இளையதம்பி, நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இளையதம்பி ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:59, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இளையதம்பி நாகலிங்கம் |
தந்தை | நாகலிங்கம் |
பிறப்பு | 1888 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா.இளையதம்பி தனது ஆசிரியப் பணியின் மிகக் கூடிய பகுதியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலேயே மேற்கொண்டார். 1906ஆம் ஆண்டளவில் அப் பாடசாலையின் நிரந்தர தலமை ஆசிரியராகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் கூட கிராமத்தில் வாழ்த்து கிராம மக்களுக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 277-279