"அச்சாப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "<br/>" to "") |
|||
| வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:410.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:410.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:நிருபா|நிருபா]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:நிருபா|நிருபா]] | | ||
| − | வகை | + | வகை=குடும்ப முகாமைத்துவம்| |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:உதவி நண்பர்கள்|உதவி நண்பர்கள்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:உதவி நண்பர்கள்|உதவி நண்பர்கள்]] | | ||
23:56, 29 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
| அச்சாப்பிள்ளை | |
|---|---|
| | |
| நூலக எண் | 410 |
| ஆசிரியர் | நிருபா |
| நூல் வகை | குடும்ப முகாமைத்துவம் |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | உதவி நண்பர்கள் |
| வெளியீட்டாண்டு | 2005 |
| பக்கங்கள் | xii + 132 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல்விபரம்
புகலிடம், தமிழர்கள், குழந்தை வளர்ப்பு குறித்த சில அவதானிப்புகள் இவை. பார்த்து, அனுபவித்த, படித்தறிந்த விடயங்களிலிருந்து தனக்குள் எழுந்த கேள்விகளையும் அபிப்பிராயங்களையும் ஒரு தொகுப்பாக இந்நூலில் தந்துள்ளார். இலங்கையில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரூபா, இளம் வயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். சமூக சேவை, சமூக போதனாசிரியர் துறையில் பட்டம் பெற்றவர். பெண்ணிய இலக்கியத்திலும் பெண்கள் பற்றிய சமூகவியல் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பெண்கள், சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாகவே காணப்படுகின்றன.
பதிப்பு விபரம் அச்சாப்பிள்ளை. நிருபா. ஜேர்மனி: Club der Freunde Sri Lanka, Llthawi-Friends, C/o, Allerwelfshaus, Korner Str 77-79, 50823 Koln, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). xii + 132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 15 சமீ.
-நூல் தேட்டம் (# 4340)