"நிறுவனம்:மன்/ திருக்கேதீஸ்வரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:மன்னார் திருக்கேதீஸ்வரம் பக்கத்தை நிறுவனம்:மன்/ திருக்கேதீஸ்வரம் என்ற தலைப...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:49, 29 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மன்/ திருக்கேதீஸ்வரம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | மன்னார் |
ஊர் | மாதோட்டம் |
முகவரி | மாதோட்டம், நானாட்டான், மன்னார் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
திருக்கேதீஸ்வரம் இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மாதோட்ட நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக இலங்கையின் வடமேற்கு திசையில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலம் என்ற சிறப்பையும் இவ் ஆலயம் கொண்டுள்ளது.