"நிறுவனம்:யாழ்/ தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=செல்வசந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Thapiththa பயனரால் நிறுவனம்:செல்வசந்நிதி முருகன் கோவில், [[நிறுவனம்:யாழ்/ தொண்டமனாறு செல்வசந்நிதி ...) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
− | பெயர்=செல்வசந்நிதி முருகன் | + | பெயர்=யாழ்/ தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் கோயில்| |
வகை=இந்து ஆலயங்கள்| | வகை=இந்து ஆலயங்கள்| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
மாவட்டம்=யாழ்ப்பாணம்| | மாவட்டம்=யாழ்ப்பாணம்| | ||
− | முகவரி= செல்வசந்நிதி, யாழ்ப்பாணம்| | + | ஊர்=தொண்டமனாறு| |
+ | முகவரி=செல்வசந்நிதி, தொண்டமனாறு, யாழ்ப்பாணம்| | ||
தொலைபேசி=| | தொலைபேசி=| | ||
மின்னஞ்சல்=| | மின்னஞ்சல்=| | ||
வலைத்தளம்=| | வலைத்தளம்=| | ||
+ | }} | ||
− | + | செல்வசந்நிதி முருகன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டமனாறு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார். ஈழவரலாற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும் புராணச் சிறப்பு மிக்கதுமான இவ் ஆலயத்தில் கதிர்காமக் கோயில் போன்றே மந்திரங்கள் கொண்டு பூசை செய்யப்படுவதில்லை. இங்கேயும் பூசை செய்பவர்கள் வாய்கட்டியே பூசை செய்கிறார்கள். இலங்கையில் மிகப்பெரும் தேரைக் கொண்டிருந்த இவ் ஆலயத்தின் தேரை 1986 ல் இலங்கை ராணுவத்தினர் எரித்துத் தீக்கிரையாக்கியிருந்தார்கள். |
04:10, 28 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தொண்டமனாறு |
முகவரி | செல்வசந்நிதி, தொண்டமனாறு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
செல்வசந்நிதி முருகன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டமனாறு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார். ஈழவரலாற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும் புராணச் சிறப்பு மிக்கதுமான இவ் ஆலயத்தில் கதிர்காமக் கோயில் போன்றே மந்திரங்கள் கொண்டு பூசை செய்யப்படுவதில்லை. இங்கேயும் பூசை செய்பவர்கள் வாய்கட்டியே பூசை செய்கிறார்கள். இலங்கையில் மிகப்பெரும் தேரைக் கொண்டிருந்த இவ் ஆலயத்தின் தேரை 1986 ல் இலங்கை ராணுவத்தினர் எரித்துத் தீக்கிரையாக்கியிருந்தார்கள்.