"நிறுவனம்:யாழ்/ பனிப்புலம் சம்புநாதர் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=சம்புநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Thapiththa பயனரால் நிறுவனம்:சம்புநாதர் சிவன் கோவில், [[நிறுவனம்:யாழ்/ பனிப்புலம் சம்புநாதர் சிவன் க...) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
− | பெயர்=சம்புநாதர் சிவன் | + | பெயர்=யாழ்/ பனிப்புலம் சம்புநாதர் சிவன் கோயில்| |
வகை=இந்து ஆலயங்கள்| | வகை=இந்து ஆலயங்கள்| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
மாவட்டம்=யாழ்ப்பாணம்| | மாவட்டம்=யாழ்ப்பாணம்| | ||
− | முகவரி=வலிகாமம் மேற்கு, | + | ஊர்=பனிப்புலம்| |
+ | முகவரி=வலிகாமம் மேற்கு, பனிப்புலம், யாழ்ப்பாணம்| | ||
தொலைபேசி=| | தொலைபேசி=| | ||
மின்னஞ்சல்=| | மின்னஞ்சல்=| | ||
வலைத்தளம்=| | வலைத்தளம்=| | ||
+ | }} | ||
− | + | சம்புநாதர் சிவன் கோயில் (சாத்தா ஒல்லை சிவன் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் பனிப்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. செட்டியார்களின் ஆதிக்கத்திலிருந்த இவ் ஆலயத்தின் பூர்வ இடம் சம்பில்த்துறை ஆகும். இச் சிவலிங்கம் தான்தோன்றி (சுயம்பு) லிங்கம் தட்சணகைலாச புராணம் கூறுகிறது. சுயம்புலிங்கம் எனும் சுயம்புநாதர் மருவியே சம்புநாதர் ஆனதென தட்சணகைலாச புராணம் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. |
02:30, 22 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ பனிப்புலம் சம்புநாதர் சிவன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | பனிப்புலம் |
முகவரி | வலிகாமம் மேற்கு, பனிப்புலம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
சம்புநாதர் சிவன் கோயில் (சாத்தா ஒல்லை சிவன் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் பனிப்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. செட்டியார்களின் ஆதிக்கத்திலிருந்த இவ் ஆலயத்தின் பூர்வ இடம் சம்பில்த்துறை ஆகும். இச் சிவலிங்கம் தான்தோன்றி (சுயம்பு) லிங்கம் தட்சணகைலாச புராணம் கூறுகிறது. சுயம்புலிங்கம் எனும் சுயம்புநாதர் மருவியே சம்புநாதர் ஆனதென தட்சணகைலாச புராணம் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.