"நிறுவனம்:யாழ்/ சாவகச்சேரி நுணாவில் சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "| முகவரி=" to "| ஊர்=| முகவரி=")
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=சந்திரசேகரவரிவானந்தர் சிவன் கோவில்|
+
பெயர்=யாழ்/ சாவகச்சேரி நுணாவில் சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
ஊர்=|
+
ஊர்=சாவகச்சேரி|
முகவரி=தென்மராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்|
+
முகவரி=நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
 +
சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிவலிங்கம் காசியில் கிடைத்த பாணலிங்க விசேடமுடையது. வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயமும், சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் ஆலயமும் ஒரே தினத்திலே அத்திவாரம் இட்டதாக அறியப்படுகிறது. வாரி என்ற புற்களைக் கூடுதலாகக் கொண்ட ஒரு பாதையில் சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதில் எழுந்த கோயிலே வாரிவனநாதர் கோயில் ஆனது. இந்தக் கோயிலை வாரிவனநாத கோயில் அல்லது வாரியப்பர் கோயில் என்று கூறுவர்.

01:54, 22 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ சாவகச்சேரி நுணாவில் சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சாவகச்சேரி
முகவரி நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்