"நிறுவனம்:யாழ்/ சுதுமலை சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

00:06, 22 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ சுதுமலை சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சுதுமலை
முகவரி சுதுமலை வடக்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சுதுமலை சிவன் கோயில் (ஸ்ரீ விசாலாஷி அம்பாள் ஸமேத விசுவநாத ஸ்வாமி ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாயிற்கு கிழக்கே சுதுமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 300ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ் ஆலயம் ஆரம்பத்தில் விநாயகர் ஆலயமாக இருந்தே பின்னர் விஷாலாட்சி ஆலயமாக மாற்றமடைந்தது.