"நிறுவனம்:யாழ்/ ஆவரங்கால் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் நிறுவனம்:அவரங்கல் கோப்பாய் கோப்பாய் சிவன் கோவில், [[நிறுவனம்:கோப்பாய் ஆவரங்கால் ச...)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோவில்|
+
பெயர்=யாழ்/ கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோயில்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
வரிசை 10: வரிசை 10:
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
 +
வட இலங்கையில் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோயில் (ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜராமலிங்க சுவாமி கோயில்) யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய், ஆவரங்கால் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். ஆவரங்கால் சிவன் கோவிலில் அம்மன் வாசலில் புதிதாக அமைக்கப் பெற்ற ஐந்து தளங்களைக் கொண்ட இராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் 12.06.2015 வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு இடம்பெற்றது.

03:56, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் ஆவரங்கால்
முகவரி ஆவரங்கால், கோப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்