"நிறுவனம்:யாழ்/ கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கைதடி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கே உள்ள கோயில்களில் மிகப் பழமையானது கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் இதன் பூர்வீக வரலாறு புதுமையும் அற்புதமும் நிறைந்தது. கி.பி 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அடர்ந்த பற்றைகளும் தாளைகளும் சூழ்ந்த பகுதியில் இருந்து மாடு மேய்க்கும் சிறுவனால் இவ் ஆலயத்தின் விநாயகர் சிலை | + | கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கைதடி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கே உள்ள கோயில்களில் மிகப் பழமையானது கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் இதன் பூர்வீக வரலாறு புதுமையும் அற்புதமும் நிறைந்தது. கி.பி 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அடர்ந்த பற்றைகளும் தாளைகளும் சூழ்ந்த பகுதியில் இருந்து மாடு மேய்க்கும் சிறுவனால் இவ் ஆலயத்தின் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டு. அக்காணியின் உரிமையாளரான பெரிய வேலப்ப முதலியாரால் அவ்விடத்திலேயே பற்றைகள் அகற்றப்பட்டு கோயில் நிறுவப்பட்டதாக வரலாறு. விநாயகர் சிலையை கண்டபொழுது சிறுவனின் கையில் இருந்த கத்தி அவனுக்கு காயம் ஏற்படுத்தியதால் அச்சிலைக்கு கைதறிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்படலாயிற்று. கைதறிப் பிள்ளையார் என்பது கைதடிப் பிள்ளையார் என்று மருவி அதுவே காலப்போக்கில் கைதடி வீரகத்திப் பிள்ளையார் என பெயர் மாறிற்று. |
02:59, 16 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கைதடி |
முகவரி | கைதடி தென் கிழக்கு, கைதடி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கைதடி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கே உள்ள கோயில்களில் மிகப் பழமையானது கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் இதன் பூர்வீக வரலாறு புதுமையும் அற்புதமும் நிறைந்தது. கி.பி 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அடர்ந்த பற்றைகளும் தாளைகளும் சூழ்ந்த பகுதியில் இருந்து மாடு மேய்க்கும் சிறுவனால் இவ் ஆலயத்தின் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டு. அக்காணியின் உரிமையாளரான பெரிய வேலப்ப முதலியாரால் அவ்விடத்திலேயே பற்றைகள் அகற்றப்பட்டு கோயில் நிறுவப்பட்டதாக வரலாறு. விநாயகர் சிலையை கண்டபொழுது சிறுவனின் கையில் இருந்த கத்தி அவனுக்கு காயம் ஏற்படுத்தியதால் அச்சிலைக்கு கைதறிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்படலாயிற்று. கைதறிப் பிள்ளையார் என்பது கைதடிப் பிள்ளையார் என்று மருவி அதுவே காலப்போக்கில் கைதடி வீரகத்திப் பிள்ளையார் என பெயர் மாறிற்று.