"நிறுவனம்:யாழ்/ அளவெட்டி கணேஸ்வரம் குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=குருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=குருக்கள் கிணத்தடி விநாயகர்|
+
பெயர்=யாழ்/ அளவெட்டி கணேஸ்வரம் குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
முகவரி=கணேஸ்வரம், யாழ்ப்பாணம்|
+
ஊர்=கணேஸ்வரம், அளவெட்டி|
 +
முகவரி=கணேஸ்வரம், அளவெட்டி,  யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 +
}}
  
}}
+
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இவ் ஆலயம் கணேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. இவ்விநாயகர் ஆலய வரலாறு மிகவும் தொன்மையானது என நம்பப்படுகிறது. இற்றைக்கு 650 ஆண்டுகளுக்கு முன்பு  சம்பந்த ஞானியார் துறவறத்தை ஏற்று வாழ்ந்தார். இவர் சமாதி அடைந்த இடத்தில் அளவெட்டி மக்கள் கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். இதனால் இக்கோயில் சம்பந்தஞானியார் கோயில் என அழைக்கப்பட்டது. போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் கோயில் அதிகாரிகள் விக்கிரகங்களை நிலத்தில் புதைத்து வைத்திருந்தனர். அந்நியர் ஆட்சி ஒழிய சைவ மக்கள் கோயில்களை புதுப்பிக்க முற்பட்டனர். இக்காலத்தில் அளவெட்டியைச் சேர்ந்த சைவக்குருக்கள் தனது வீட்டுக்குக் கிணறு வெட்டியபோது இவ்விநாயகப் பெருமானுடைய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விநாயகர் விக்கிரகத்தை கிணற்றடியருகே கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். இதனால் குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயமென பெயர் பெற்றது. 1910ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு முதல் தேர் கட்டி பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் வழக்கம் ஆரம்பமாயிற்று. ஆடித் திங்கள் உத்தர நட்சத்திரத்தில் ஆரம்பமாகும் மகோற்சவம் ஆடிப் பூரணையை அந்தமாகக் கொண்டு பத்துத் தினங்கள் நடைபெறும்.

01:00, 6 சூலை 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ அளவெட்டி கணேஸ்வரம் குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கணேஸ்வரம், அளவெட்டி
முகவரி கணேஸ்வரம், அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்