"ஆளுமை:கணேசன், கந்தசாமிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணேசன், கே.| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கே. கணேசன் (பி. 1933, மே 08 - இ. 2002, ஆகஸ்ட் 09) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவரின் பெற்றோர்கள் திரு.கந்தசாமிப் பிள்ளை, தங்கமுத்துப்பிள்ளை.  பிரபல தவில் வித்துவான்களான இணுவில் இரத்தினம்பிள்ளையிடமும் திரு.சின்னத்தம்பி அவர்களிடமும் தவில் பயிற்சியைக் கற்று பின்னர் தனது சொந்த முயற்சியாலும் இயற்கை கொடுத்த ஞானக் கொடையாலும் தவில் வாசிப்பதில் பிரபலமடைந்த இவர் தமிழ்நாடு திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திற்கும் மற்றும் பிரபலமான பலருக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார்.  இவர் இந்திய அரசின் 'கலைமாணி' பட்டத்தைப் பெற்றதுடன் தென்னிந்தியாவில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் நாதஸ்வரம் வாசித்து கலைஞர்களின் மதிப்பைப் பெற்றவர். தவில் வாத்தியத்தை விட செஞ்சிரா வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவராவார்.
+
கே. கணேசன் (பி. 1933, மே 08 - இ. 2002, ஆகஸ்ட் 09) ஓர் தவில் கலைஞர் ஆவார். இவரின் பெற்றோர்கள் திரு.கந்தசாமிப் பிள்ளை, தங்கமுத்துப்பிள்ளை.  பிரபல தவில் வித்துவான்களான இணுவில் இரத்தினம்பிள்ளையிடமும் திரு.சின்னத்தம்பி அவர்களிடமும் தவில் பயிற்சியைக் கற்று பின்னர் தனது சொந்த முயற்சியாலும் இயற்கை கொடுத்த ஞானக் கொடையாலும் தவில் வாசிப்பதில் பிரபலமடைந்த இவர் தமிழ்நாடு திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திற்கும் மற்றும் பிரபலமான பலருக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார்.  இவர் இந்திய அரசின் 'கலைமாமணி' பட்டத்தைப் பெற்றதுடன் தென்னிந்தியாவில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் நாதஸ்வரம் வாசித்து கலைஞர்களின் மதிப்பைப் பெற்றவர். தவில் வாத்தியத்தை விட செஞ்சிரா வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவராவார்.
  
04:38, 24 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணேசன், கே.
தந்தை கந்தசாமிப்பிள்ளை
தாய் தங்கமுத்து
பிறப்பு 1933.05.08
இறப்பு 2002.08.09
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. கணேசன் (பி. 1933, மே 08 - இ. 2002, ஆகஸ்ட் 09) ஓர் தவில் கலைஞர் ஆவார். இவரின் பெற்றோர்கள் திரு.கந்தசாமிப் பிள்ளை, தங்கமுத்துப்பிள்ளை. பிரபல தவில் வித்துவான்களான இணுவில் இரத்தினம்பிள்ளையிடமும் திரு.சின்னத்தம்பி அவர்களிடமும் தவில் பயிற்சியைக் கற்று பின்னர் தனது சொந்த முயற்சியாலும் இயற்கை கொடுத்த ஞானக் கொடையாலும் தவில் வாசிப்பதில் பிரபலமடைந்த இவர் தமிழ்நாடு திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திற்கும் மற்றும் பிரபலமான பலருக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் இந்திய அரசின் 'கலைமாமணி' பட்டத்தைப் பெற்றதுடன் தென்னிந்தியாவில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் நாதஸ்வரம் வாசித்து கலைஞர்களின் மதிப்பைப் பெற்றவர். தவில் வாத்தியத்தை விட செஞ்சிரா வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 570-571

வெளி இணைப்புக்கள்