"ஆளுமை:சுதாகர், பாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுதாகர், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
எம். பி. பீ. சுதாகர் (பி. 1969 - இ. 2005, மே 22) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன். ஏழு வயது முதல் பத்து வயது வரை தகப்பனாரிடம் நாதஸ்வர இசையைப் பயின்ற இவர் மூன்று ஆண்டுகள் தென்னிந்தியாவில் பழனி நாதஸ்வரக் கல்லூரியில் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி  பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றவர். அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார் சந்நிதியில் அரங்கேற்றம் செய்த இவர் 'இளம்தென்றல்', 'நாதஸ்வரச் சக்கரவர்த்தி' போன்ர பட்டங்களையும் பெற்றவர்.
+
எம்.பி.பீ. சுதாகர் (பி. 1969 - இ. 2005, மே 22) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன். ஏழு வயது முதல் பத்து வயது வரை தகப்பனாரிடம் நாதஸ்வர இசையைப் பயின்ற இவர் மூன்று ஆண்டுகள் தென்னிந்தியாவில் பழனி நாதஸ்வரக் கல்லூரியில் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி  பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றவர். அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார் சந்நிதியில் அரங்கேற்றம் செய்த இவர் 'இளம்தென்றல்', 'நாதஸ்வரச் சக்கரவர்த்தி' போன்ர பட்டங்களையும் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:26, 24 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுதாகர், எம். பி. பீ.
தந்தை பாலகிருஷ்ணன்
பிறப்பு 1969
இறப்பு 2005.05.22
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எம்.பி.பீ. சுதாகர் (பி. 1969 - இ. 2005, மே 22) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன். ஏழு வயது முதல் பத்து வயது வரை தகப்பனாரிடம் நாதஸ்வர இசையைப் பயின்ற இவர் மூன்று ஆண்டுகள் தென்னிந்தியாவில் பழனி நாதஸ்வரக் கல்லூரியில் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றவர். அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார் சந்நிதியில் அரங்கேற்றம் செய்த இவர் 'இளம்தென்றல்', 'நாதஸ்வரச் சக்கரவர்த்தி' போன்ர பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 570


வெளி இணைப்புக்கள்