"ஆளுமை:கிருஷ்ணன், உருத்திராபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:55, 23 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிருஷ்ணன், வி. ஆர்.
தந்தை உருத்திராபதி
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வி. ஆர். கிருஷ்ணன் ஓர் வயலின் வித்துவான் ஆவார். இவருடைய தந்தையார் உருத்திராபதி ஆவார்.இவர் யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். பலருக்கு வயலின் இசையை வாசித்து புகழ்பெற்றுள்ளதோடு பல வெளிநாடுகளில் கலைப் பயணங்களை செய்தும் புகழீட்டியுள்ள இவர் 1996 ல் மஸ்கட் நகரில் வயலினிசைப் பாடங்களையும் போதித்து வருகின்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 560-561


வெளி இணைப்புக்கள்