"ஆளுமை:சிவானந்தராஜா, சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சிவானந்தரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:02, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சிவானந்தராஜா, எஸ். |
| தந்தை | சிற்றம்பலம் |
| தாய் | பொன்னம்பலம் |
| பிறப்பு | 1950 |
| ஊர் | அளவெட்டி |
| வகை | இசைக்கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
எஸ்.சிவானந்தராஜா (பி.1950) ஓர் இசைக் கலைஞர் ஆவார். இவர் வட இலங்கை சங்கீத சபையினரின் ஆசிரிய தராதரப் பத்திரம் பெற்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றவர். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் திரு. P.A.S இராஜசேகரனிடம் திருமுறையின்று திருமுறைப் பண்ணிசைமணி என்னும் பட்டமும் பெற்றார். இசை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் இவர் தற்சமயம் 'இசைமரபு' என்னும் நூலகத்தில் ஈடுபட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 553