"ஆளுமை:ராஜகருணா, சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ராஜகருணா, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:09, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ராஜகருணா, சி.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ராஜகருணா, சி. ஓர் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் ஈழம் என்றொரு கலை இலக்கியப் பத்திரிகையை நடாத்தி அதற்கு ஆசிரியராக இருந்தவர். பாடல்களை இவரே எழுதி தயாரித்து தமிழ்பூக்கள், மழலைத் தமிழ் ஒலிச்சித்திரம் ஆகிய மூன்று குறுந்தட்டுக்களை வெளியிட்டிருக்கின்றார். இவர் உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட தமிழ்மொழித் தேர்வில் சித்தி பெற்று தமிழ்மணி என்னும் பட்டத்தைப் பெற்றதுடன் ஈழமுருகதாசன் என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 485-486


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ராஜகருணா,_சி.&oldid=152325" இருந்து மீள்விக்கப்பட்டது