"ஆளுமை:மீனாட்சி அம்மாள், நடேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மீனாட்சி அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:45, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மீனாட்சி அம்மை நடேசையர் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீனாட்சி அம்மை நடேசையர் ஓர் எழுத்தாளராவார். மூத்த பத்திரிகையாளரான கோ.நடேசையர் அவர்களின் துணைவியாரான இவர் தேசபக்தன் பத்திரிகையில் தொடர்ந்தும் எழுதி வருகின்றார். மகாகவி பாரதியாரின் பாடல்களையும் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி தானே எழுதிய பாடல்களையும் மலையகமெங்கும் பாடிப் பரப்பிய பெருமைக்குரியவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 531