"ஆளுமை:வைகுந்தவாசன், கிருஸ்ணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வைகுந்தவாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:25, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வைகுந்தவாசன், எஸ். கே. |
பிறப்பு | 1920.04.15 |
இறப்பு | 2005.04.01 |
ஊர் | அளவெட்டி |
வகை | வழக்கறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கிருஸ்ணா வைகுந்தவாசன் (பி. 1920.ஏப்ரல் 15) ஓர் ஆசிரியராகவும், தொழிற்சங்கவாதியாகவும், வழக்கறிஞறாகவும், பணியாற்றி இருந்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக உரையாற்றியமையால் பலராலும் அறியப்படுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 511