"ஆளுமை:மகாதேவன், இளையப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இளையப்பா, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:34, 17 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இளையப்பா, மகாதேவன் |
தந்தை | இளையப்பா |
பிறப்பு | 1924 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இளையப்பா, மகாதேவன் (பி.1924) ஓர் பேச்சாளரும், எழுத்தாளரும், தோகுப்பாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் அமரர் கிறெகரி தங்கராசாவின் சங்கமம் என்னும் வீடியோ பத்திரிகையில் திரை இசைப் பாடல்களுக்கு நவரசம் செய்து தனது திறமையை வெளிப்படுத்தியவர். அனேகமான அரங்குகளில் மேடைக்குப் பின்னால் நின்றும் கலைப்பணி ஆற்றியிருக்கின்றார். யாழ் தேவன், தேவன் யாழ்ப்பாணம், ஸ்கோடா போன்ற பெயர்கள் இவருடைய புனைபெயர்களாகும். இவருடைய தந்தை இளையப்பா ஆவார்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 288