"ஆளுமை:சுப்பையா, ஏரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 14: வரிசை 14:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4428|334}}
+
{{வளம்|4428|334-335}}
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE விக்கிபீடியா]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE விக்கிபீடியா]

05:09, 15 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுப்பையா, ஏ.
தந்தை கதிர்காமர் ஏரம்பு
தாய் கங்கமுத்து
பிறப்பு 1922.01.13
இறப்பு 1976.01.11
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பையா, ஏ. (ஜனவரி 13, 1922 - ஜனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆசிரியரும் ஆவார். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர். யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்தவர்.ஏரம்பு சுப்பையாவின் தந்தை யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 334-335


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுப்பையா,_ஏரம்பு&oldid=151764" இருந்து மீள்விக்கப்பட்டது