"ஆளுமை:ஈழத்து இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஈழத்து இரத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:53, 15 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஈழத்து இரத்தினம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்து இரத்தினம் ஈழத்து மெல்லிசை, மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட 1970-71 காலப்பகுதியில் ஈழத்து இரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. இலங்கையில் உருவான அனேகமான தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய ஈழத்து இரத்தினம் தென்னிந்தியாவின் தமிழ்த் திரைப்படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறார். ஜெமினி கணேசன்,சரோஜாதேவி நடித்த எல்லோரும் இந்நாட்டு மன்னர் திரைப்படத்தில் பி.சுசீலா குழுவினர் பாடிய தலைப்பு பாடலான ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் பாடலை இவர்தான் எழுதினார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 324


வெளி இணைப்புக்கள்