"ஆளுமை:ஸ்ரீசங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஸ்ரீசங்கர் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:17, 9 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஸ்ரீசங்கர் |
பிறப்பு | |
ஊர் | பருத்தித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீசங்கர் இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர்.யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீசங்கரின் வி. வைத்திலிங்கம். இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார்.[1] "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார்.[1]
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 193