"ஞானம் 2005.07 (62)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
வரிசை 46: வரிசை 46:
 
* வாசகர் பேசுகிறார் - ( வாகரைவாணன், முல்லைமணி, மாவை வரோதயன், வீ.என்.சந்திரகாந்தி)
 
* வாசகர் பேசுகிறார் - ( வாகரைவாணன், முல்லைமணி, மாவை வரோதயன், வீ.என்.சந்திரகாந்தி)
  
[[பகுப்பு:இதழ்கள்]]
+
 
 
[[பகுப்பு:2005]]
 
[[பகுப்பு:2005]]
 
[[பகுப்பு:ஞானம்]]
 
[[பகுப்பு:ஞானம்]]

04:26, 7 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2005.07 (62)
394.JPG
நூலக எண் 394
வெளியீடு ஆடி 2005
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 72+4

வாசிக்க


உள்ளடக்கம்

  • மாணவப் பருவத்தில் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்
  • அமரர் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி - 2005 முடிவுகள்
  • யாழ்ப்பாணத்துக் கிராமிய கூட்டுவாழ்வும் மாறுதல்களும்: ஒரு சமூகவியல் பார்வை - (இராஜேஸ்கண்ணன்)
  • இயல் விருது பெறும் பத்மநாப ஐயர்
  • பயணியின் பார்வையில்..! - கோட்டை வாசிகள் - (முருகபூபதி)
  • சிறுவர் அறிவியல் பாடல்: மின்மினிப் பூச்சே! - (கவிஞர் ஏ.இக்பால்)
  • சொர்க்கம் - (நல்லைக்குமரன்)
  • மிசிஸ் மார்ட்டீனின் நாய்க்குட்டி - (விமல் குழந்தைவேல்)
  • பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு - (புதினப்பித்தன்)
  • கொள்கைப் பற்றுறுதி குன்றாத முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன் - (த.சிவசுப்பிரமணியம்)
  • நான் ஒரு புல்லாங்குழல் - (மும்தாஸ் ஹபீள்)
  • புத்தரும் பித்தரும் - (வீ.என்.சந்திரகாந்தி)
  • பிடித்ததும் பிடிக்காததும் - (தே.சங்கீதா)
  • இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள் - (மாவை வரோதயன்)
  • தலைவிதி - (மூலம்: றுவன் சமிந்த அத்துகோறள, தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)
  • பிறகு ஏன் என்னை மட்டும் - (நெல்சன் மோகன்ராஜ்)
  • இருப்பவையும் இருக்கவேண்டியவையும்: ஆரம்பப் பாடசாலைகளில் காணப்படும் சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் - (தேவானந்த்)
  • நந்தி - சில நினைவுக் குறிப்புகள் - (ச.முருகானந்தன்)
  • புனைகதை இலக்கியம்: அறிவோம், கற்போம், படைப்போம் - (செங்கைஆழியான் க.குணராசா)
  • வருவது எதுவானாலும் - (வே.தினகரன்)
  • செய்தி அறையில்: இலங்கை வானொலியும் நானும் - (கே.எஸ்.சிவகுமாரன்)
  • புதியன புகுதல் - (வதிரி சி.ரவீந்திரன்)
  • செய்தி சொல்லும் சாதனையில் சற்சொரூபவதி - (தி.ஞானசேகரன்)
  • சமகால இலக்கிய நிகழ்வுகள் - பார்வையும் பதிவும் - (த.சிவசுப்பிரமணியம்)
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - (துரை மனோகரன்)
  • நூல் மதிப்புரை:
    • அராலியூர் ந.சுந்தரம்பிள்ளையின் 'இமயம்' - (எஸ்.பத்மராஜா)
    • வாகரைவாணனின் 'நந்திக்கொடி' - (தேடலோன்)
    • சோ.பரமசாமியின் 'வானில் மிதந்த வள்ளுவர் வாய்மொழி' - (த.சிவா)
    • வ.இராசையாவின் 'குறள்வழி வாழ்வு' - (சிவசுப்பிரமணியம்)
  • வாசகர் பேசுகிறார் - ( வாகரைவாணன், முல்லைமணி, மாவை வரோதயன், வீ.என்.சந்திரகாந்தி)
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2005.07_(62)&oldid=148121" இருந்து மீள்விக்கப்பட்டது