"ஆளுமை:ஶ்ரீதர், பிச்சையப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதர், பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:47, 6 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஶ்ரீதர், பிச்சையப்பா |
பிறப்பு | 1963.07.20 |
இறப்பு | 2010.02.20 |
ஊர் | கொழும்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸ்ரீதர் (1963, ஜூலை 20 - 2010, பெப்ரெவரி 20) ஒர் எழுத்தாளரும், கலைஞருமாவார். கொழும்பில் பிறந்த இவர் ஏராளமான வானொலி, மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். அத்துடன் பாடல்களை இயறுதல், பாடுதல், ஓவியம் வரைதல் போன்ற கலைத்துறைகளில் ஈடுபட்டதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10302 பக்கங்கள் 85-86