"ஆளுமை:வேலழகன், ஆ. மு. சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலழகன், ஆ. ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

11:12, 6 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேலழகன், ஆ. மு. சி.
பிறப்பு 1939.05.12
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேலழகன் (பி. 1939, மே 12) ஓர் எழுத்தாளரும், கவிஞரும், பன்னூலாசிரியருமாவார். வேல்முருகு எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டக்களப்பை சேர்ந்தவர். ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி ஆகிய பெயர்களில் கவிதை, சிறுகதை, உரைச்சித்திரம், நாவல்களை எழுதியுள்ளார். தேசிய சாகித்திய விருது, மாகாண தேசிய விருது. யாழ். இலக்கியவட்ட விருது, கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 55-62
  • நூலக எண்: 10225 பக்கங்கள் 25


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேலழகன்,_ஆ._மு._சி.&oldid=147809" இருந்து மீள்விக்கப்பட்டது